வெள்ளி, 10 டிசம்பர், 2010

KAATHAL CHINNAM

காதல் சின்னமாக இதயத்தின் நடுவே
   அம்பு விட்டு பிளவடைய செய்தது-
என்றோ ஒரு நாள் பிரிவினால் பிளவடையும்
                                                         என்பதற்காகவோ.......
        

NATPU

நட்பு என்பது காற்றைப் போன்றது
    அனுபவிக்கத்தான் முடியும்;
ஆராய்ந்து பார்க்க  நினைத்தால்
     வெற்றிடம்தான் மிஞ்சும்................


     

RAGAVI