வெள்ளி, 17 டிசம்பர், 2010

ITHAYATHIN VALI

இனம் புரிய கவலை என் 
இதயத்தை வந்து தீண்டியது..
கலைத்து ஏறிய நினைக்கிறேன்..
கண்ணீர் தான்
மிஞ்சியது......

KAATHAL CHINNAM

காதல் சின்னமாக இதயத்தின் நடுவே 
அம்பு விட்டு பிளவடைய 
செய்தது ..
என்றோ 
ஒரு நாள் பிரிவினால் பிளவடையும் 
என்பதற்காகவோ..................


RAGAVI