வெள்ளி, 1 ஜூலை, 2011

THOLAIVU....


  என் மன நினைவுகள் உன் அருகில்  இருந்தாலும் 

                            என் கண்கள் உன்னை காண 

                                                                   தவிக்கின்றது.....

               உன் கண்களில் என் உருவத்தை காணவே

                                                         ஏங்குகின்றேன்.....
                                                        


KAALA KAAGITHAM....

  

 கால காகிதத்தில் தான் எத்தனை தலைப்புகள்....!!!!

                        காதல்...

                         நட்பு....

                        அன்பு........

                         உறவு..........................


அப்பப்பா....!!!!

                      ஹ்ம்ம்.... ஏனோ எனக்கான கால ஏட்டில்

                   எல்லா தலைப்பிற்கும் கீழும் கிறுக்கல்களே................... 
 

RAGAVI