வியாழன், 7 ஆகஸ்ட், 2014




ஏங்கி ஏங்கி நான்  கேட்பது  உன்னைதானடா ....
       தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா....
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா....
       தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா ....

தாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே  தன்னந்தனி காற்றில் என்தன் கால்கள் வாட .................
                          

புதன், 4 ஜூலை, 2012




இதய கூட்டில் உன்னை அடைத்து வைத்ததினால் தானோ என்னவோ முச்சடைத்து என் இதயத்திலேயே  சமாதியாகிவிட்டாய்  

 

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ENNAVANIN VARUGAI..

இன்று தான் என்னவன் என்னிடம் வந்த நாள்... நான் இன்றுதான் அவனிடம் , அவன் மேல் இருந்த கோபம் மறந்து அவனிடம் பேசிய நாள்... இன்று இரவு 12 மணி வரை அவனிடம் நன் பேசினேன் ..... 

அவனை எனக்கு பிடித்து விட்டது.. நான் அவனுடன் வாழ முடிவு சேது விட்டேன் ... இன்றும் அவன் காதலால் வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்.

ENNAVANIN VARUGAI..

திங்கள், 17 அக்டோபர், 2011

TEAM SPIRIT



  • ஒரு      தலைவனானவன்  எந்த ஒரு செயலிலும் முதன்மையாக விளங்குவான்...
  • இலக்கை அடையும் வரை முயற்சியை நிறுத்தி விடாதே....
  • ஒரு தலைவனானவன்  இலக்குக்கான வழியை அறிந்து, அதன் வழியே மற்றவர்களையும் அழைத்து, தானும் செல்வான்....
  • இலக்கை அடைய இன்றே முடிவெடுத்து, இன்றிலிருந்தே செயல் பட வேண்டும்
  •   


வெள்ளி, 1 ஜூலை, 2011

THOLAIVU....


  என் மன நினைவுகள் உன் அருகில்  இருந்தாலும் 

                            என் கண்கள் உன்னை காண 

                                                                   தவிக்கின்றது.....

               உன் கண்களில் என் உருவத்தை காணவே

                                                         ஏங்குகின்றேன்.....
                                                        


RAGAVI