செவ்வாய், 28 ஜூன், 2011

KANAVIL UNNUDAN NAAN

இமைகளை மூடி இதயத்தை திறந்து வை...

கனவிலும் உன்னோடு உறவாட வருவேன்....

கண் மூடிய பொழுதும் என் கண்கள் பார்ப்பது உன்

கண்களையே....

விழி திறக்கவும் முடியவில்லை என்னால்.....

கனவிலாவது உன்னோடு  காலம் கழிக்கலாம் என்றுதான்....




RAGAVI