ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும் போதே தாயிடம் இருந்து தாய்மையை பெற்று வருகிறாள் ..
காற்று வாசத்தை சுமப்பது போலவும், ,மேகம் நீரை சுமப்பது போலவும், மரம் கனியை சுமப்பது போலவும், தாய் தன் கருவில் உயிரை சுமக்கிறாள் .....
தாய் தன் கருவில் உயிரை சுமப்பது உலகம் அறிந்ததே... தன் உயிரில் பாதியை இன்னொரு கருக்கு தந்து உயிராக்கி....
முழுதாக பெற்றெடுக்கும் எந்த உயிரும் கடவுளுக்கு ஈடாகும்.....
தன் குழந்தை உலகம் அறியும் வரை அதற்கு உலகமாகவும், துணையாகவும் இருந்து பார்த்துகொள்ளும் தாயை எந்த சேயும் தொலைத்து விட கூடாது .....
தன் குழந்தை அழும் போது பசியா வலியா என்று உணர்ந்து ...... அதை சரி செய்யும் ஒவ்வொரு தாயும் இயற்கைக்கு சமம்.... "தாய்மை.." ஒரு பெண் வளரும் போதே அவளோடு சேர்ந்து வளரும் ஒரு தெய்வீக குணம்... ஒவ்வொரு பெண்ணும் தாயே....
என் தாயும் தெய்வீக குணமுடையவளே...
ஏனோ துருதிஷ்டம் என்னுடன் சேர்ந்து பிறந்திருக்கிறது...