ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா ....
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா....
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா....
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா ....
தாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே தன்னந்தனி காற்றில் என்தன் கால்கள் வாட .................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thought of my frds.